மேலும் செய்திகள்
220 கிலோ குட்கா பறிமுதல்
22-Jul-2025
பாப்பாரப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, பெரிய கம்மாளப்பட்டியை சேர்ந்த வையாபுரி,40; கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 வையாபுரி அவருடைய சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் பாலக்கோடு பாப்பாரப்பட்டி சாலையில், தொட்டலாம்பட்டி கூட்டுறவு வங்கி முன் சென்றபோது, எதிரில் வந்த அசோக் லைலேண்ட் தோஸ்த் சரக்கு வாகனம் மொபட் மீது மோதியது. இதில், வையாபுரி பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Jul-2025