உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி; பொம்மிடி அடுத்த கோட்டமேடுவை சேர்ந்தவர் செந்தில்குமார், 38. ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவ-ரது மனைவி நந்தினி, 27. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 18ல் காலை நந்தினி வீட்டிலிருந்து மாயமானார். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை