மேலும் செய்திகள்
வரி செலுத்தாமல் இயக்கிய வாகனங்களுக்கு அபராதம்
09-Jan-2025
பென்னாகரம்; தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, பவளந்-துாரை சேர்ந்தவர் ராமன், 21. இவர் பொக்லைன் இயந்திர கிளீனராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம், 29 அன்று கேரளாவுக்கு வேலைக்கு செல்-வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Jan-2025