மேலும் செய்திகள்
கூத்தையன், மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்
29-May-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னிஅள்ளி புதுார் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
29-May-2025