மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
28-Oct-2025
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், 500 விதைப் பந்துகளை தெத்தேரி காட்டில் துாவினர்.நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாரதிதாசன், உதவி திட்ட அலுவலர் லட்சுமணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
28-Oct-2025