மேலும் செய்திகள்
கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது
03-Jan-2025
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, கடந்த ஜூலை, 4ல் வீட்டில் இருந்து மாயமானார். கடத்துார் போலீசார் அச்சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அச்சிறு-மியை கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்த கவுதம், 27, திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு, கவுதமை போக்சோவில் கைது செய்தனர்.
03-Jan-2025