உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் மீது போக்சோ

சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் மீது போக்சோ

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்தவர் தினேஷ், 23; சமூக வலைதளம் வாயிலாக ஈரோட்டில் பிளஸ் 1 பயிலும், 16 வயது சிறுவனிடம் அறிமுகமா-கியுள்ளார். ஓரின சேர்க்கையாளரான இருவரும் இரு மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளனர்.இந்நிலையில் வெண்டிபாளையத்-துக்கு மாலை நேரத்தில் சிறுவனை வரவழைத்து தொந்தரவு செய்-துள்ளார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரை மேற்கோள் காட்டி குழந்தைகள் நல குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் தினேஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !