மேலும் செய்திகள்
ஹாக்கியில் அரசு பள்ளி முதலிடம்
30-Aug-2024
மொரப்பூர்: அரூர் சரக அளவிலான வாலிபால் போட்டியில், கடந்த, 10 ஆண்-டுகளாக ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாண-வியர் சூப்பர் சீனியர் பிரிவில், வெற்றி பெற்று வருகின்றனர். அவர்களை பாராட்டி, தர்மபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
30-Aug-2024