உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி /  ஜிம் மாஸ்டருக்கு காப்பு

 ஜிம் மாஸ்டருக்கு காப்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், 32; ஜிம் மாஸ்டர். இவருக்கு, 16 வயது பிளஸ் 1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அக்., 2ல் மாணவியை வீட்டில் விடுவதாக கூறி, காரில் அழைத்து சென்ற சிலம்பரசன், மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து, பாலியல் தொல்லை அளித்துள்ளார். அரூர் மகளிர் போலீசார் நேற்று சிலம்பரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி