நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரூர்: அரூர் அடுத்த கலசப்பாடியில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்-பட்ட, 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு த.வெ.க., சார்பில், உணவு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்-கப்பட்டது. இதில், அரூர் ஒன்றிய பொறுப்பாளர் கீர்த்திகா கோகுல், ஒன்றிய செயலாளர் செந்தில், நிர்வாகிகள் திருமலை, ஆயிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.