உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், கடந்த சில நாட்களாக இரவில் குளிரும், அதிகா-லையில் பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்-டது. மாலை, 4:30 மணி முதல், அரூர் சுற்று வட்டார பகுதியில் லேசான சாரல்மழை பெய்தது. சாரல் மழையால் கடும் குளிர் காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை