கம்பைநல்லுாரில் மழை
அரூர்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, பெரமாண்டப்பட்டி, நவலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மதியம், 3:00 முதல், 3:30 மணி வரை மழை பெய்தது. அதேபோல், அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக சாரல்மழை பெய்தது.