உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொலை வழக்கில் மத போதகருக்கு 14 ஆண்டு சிறை

கொலை வழக்கில் மத போதகருக்கு 14 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி : கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம், வர்ணதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த அற்புதராஜ், 43, அரூர் சர்ச் மத போதகராக பணிபுரிந்தார். இவருக்கும், அரூர் சந்தைமேடு கண்ணகி, 50, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 2014 செப்., 4ல் கண்ணகி வீட்டிற்கு சென்ற அற்புதராஜ், அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, அற்புதராஜ் கண்ணகியை அடித்து, முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தார்.தர்மபுரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், அற்புதராஜூக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிவஞானம் நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Radhakrishnan Seetharaman
மார் 29, 2025 08:57

பெயர் கண்ணகி :)


KavikumarRam
மார் 29, 2025 11:22

இவன் தான் உண்மையான பாதிரி.


Kalyanaraman
மார் 29, 2025 08:33

2014-ல் நடந்த கொலைக் குற்றத்திற்கு விசாரணை செய்து, தண்டனை கொடுக்கவே பத்து வருடங்கள் ஆகிவிட்டது. குற்றவாளி மேல் முறையீடு என்று மேல் கோர்ட்டுகளுக்கு வழக்கை கடத்தி வாழ்நாள் முழுவதும் தண்டனை பெறாமலே இறந்து விடுவார். இதுதான் நமது நீதிமன்றங்கள் - நமது சட்டங்கள். பணம் இருந்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். குற்றவாளிகளை பெருக்குவதும் உற்சாகப்படுத்துவதற்குமே நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் உள்ளது - அதுவும் மக்கள் வரிப்பணத்தில் ??


Kasimani Baskaran
மார் 29, 2025 07:13

கொலை செய்யுமளவுக்கு வன்மமிருப்பவைன் எப்படி மத போதகரானான்?


KavikumarRam
மார் 29, 2025 12:14

மிஷ நரிகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள இன அழிப்பு நடத்திய கொடூரர்கள் இந்த கூட்டம். ஆனா வெள்ளை டிரெஸ் போட்டு பகுமானமா சுத்துவானுங்க.


Appa V
மார் 29, 2025 07:11

போனது ஒரு விஷயமா ..பண்ணது தகராறு ..


சமீபத்திய செய்தி