மேலும் செய்திகள்
கழிவுநீர் கால்வாய் அமைக்க பூஜை
18-Sep-2024
ஓசூர்: தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., உட்பட்ட, 3, 5, 9, 11, 14, 16, 17, 18 ஆகிய, 8 வார்டுகளில், 1.37 கோடி ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூஜை செய்து துவக்கி வைத்தார். அதேபோல், 14வது வார்டில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Sep-2024