உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாந்தோப்பிற்கு தீ வைப்பு

மாந்தோப்பிற்கு தீ வைப்பு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளியை சேர்ந்த சிற்றரசு மனைவி வாசுகி, 52. இவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்கு கடந்த, 25ல் மதியம், 3:00 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் தீயை அணைத்தனர். இது குறித்து புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !