உள்ளூர் செய்திகள்

எஸ்.பி., ஆய்வு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட கோட்டப்-பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று மாலை, 6:20 மணிக்கு வந்த தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் அங்கு ஆய்வு மேற்-கொண்டார். அப்போது, சந்துக்கடையில் மது விற்பது, கள்ளச்சாராயம் காய்ச்சு-வது, விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். பின், அங்கிருந்து, தீர்த்த-மலை, அனுமன்தீர்த்தம், அரூர் வழியாக தர்மபுரிக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை