உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காய்ச்சலுக்கு மாணவன் பலி

காய்ச்சலுக்கு மாணவன் பலி

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 40. இவரின் மகன் ஆதி அன்புக்கரசு, 13. இவர், கே.வேட்ரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவ., 20ல் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் அதிகமானதால், 25ம் தேதி முதல், தர்-மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டார். அங்கு நேற்று காலை, உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி