உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த சிங்கிப்பள்ளத்தை சேர்ந்த, 20 வயது மாணவி பெரியாம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ லேப் டெக்னீசியன் படித்து வந்தார். கடந்த, 25ம் தேதி இரவு, 8:30 மணிக்கு வீட்டில் இருந்து மாணவி மாயமானார். புகார் படி கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை