உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

தர்மபுரி: தர்மபுரி நகர, தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பி-னர்கள் சேர்க்கை, தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது தலை-மையில் நேற்று நடந்தது. தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொருப்பாளர் மணி எம்.பி., மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், தொகுதி பார்வையாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலையில், நாட்டாமை புரத்தில், வீடு வீடாக சென்று, தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக்கூறி, உறுப்-பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி, இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்-குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை