உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆசிரியருக்கு பாராட்டு விழா

ஆசிரியருக்கு பாராட்டு விழா

பாலக்கோடு, பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சரவணன் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். அதை கொண்டாடும் வகையில் பள்ளி சார்பில் பாராட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு, சக ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் அவருக்கு, 4 கிராம் தங்க மோதிரம் பரிசளித்து, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை