உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டவுன் பஞ்., கூட்டம்

டவுன் பஞ்., கூட்டம்

அரூர், அரூர் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் இந்திராணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் தனபால், செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், குடிநீர், சாலை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட, 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை