மேலும் செய்திகள்
மாவட்ட சுகாதார அலுவலர் பணியிட மாற்றம்
14-Oct-2024
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த கிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, காரிமங்கலம் ஒன்றியத்தில் பணியாற்றி வந்த பி.டி.ஓ., நீலமேகம், பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று, பாப்பிரெட்டிப்பட்டியில் துணை பி.டி.ஓ., வாக (பொது) பணியாற்றி வந்த கோபிநாத், மொரப்பூருக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த துணை பி.டி.ஓ., இளையராஜா, பாப்பிரெட்டிப்பட்டிக்கு மாற்றபட்டுள்ளார்.
14-Oct-2024