மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
25-Dec-2024
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, த.வெ.க., மேற்கு ஒன்றியம் சார்பில் நலத்-திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கவி-தேவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் சதீஷ் முன்னிலை வகித்-தனர். மகளிரணி செயலாளர் நிர்மலா வரவேற்றார். விழாவில் பொ.மல்லாபுரம், பொ.துரிஞ்சிப்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி சேலை, ஒரு கரும்பு, மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தமிழரசன், விக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25-Dec-2024