உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வி.சி., ஆலோசனை கூட்டம்

வி.சி., ஆலோசனை கூட்டம்

அரூர்: தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அரூரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமை வகித்தார். இதில், ஏப்., 14ல் தர்மபுரியில் நடக்கும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பேரணியில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மேலிட பொறுப்-பாளர் நந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா, நிர்வா-கிகள் மூவேந்தன், கேசவன், தீர்த்தகிரி, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ