மேலும் செய்திகள்
ராஜராஜ சோழன் சதய விழா
11-Nov-2024
வ.உ.சி., நினைவுதினம் அனுசரிப்பு தாராபுரம், நவ. 19-சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளான நேற்று, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, வ.உ.சி., பேரவை சார்பில், அவரது உருவப்படத்துக்கு, நிர்வாகிகள் மணிகண்டன், சிவா உள்பட பலர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
11-Nov-2024