மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
15-Jun-2026
ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ அபிஷேக பூஜை
14-Jun-2026
வடமதுரை, ஜூலை 11- வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்தாண்டு கும்பாபிேஷகம் நடந்த நிலையில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. புனித தீர்த்தங்கள் யாக சாலையில் வைத்து கணபதி, விக்னேஸ்வர பூஜைகள், ருத்ர, பிரயசித்த, பஞ்ச சுத்த, பூர்ணாஹூதி ஹோமங்கள் நடந்தன. வடமதுரை நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
15-Jun-2026
14-Jun-2026