மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
24-Feb-2025
திண்டுக்கல்: ஆயுஷ் மருந்துகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் ஷிபா பல்நோக்கு மருத்துவமனையில் நடந்தது. டாக்டர் ஹமீது பாரூக் தலைமை வகித்தார். ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர்கள் ஜெயச்சந்திரன், பாலமுருகன் பேசினர். கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இதுபோல் திண்டுக்கல் பான் செக்கர்ஸ் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் மலர் முன்னிலையில் கல்லுாரி யூத் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது.ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை டாக்டர்கள் ஜெயச்சந்திரன் , பாலமுருகன் பேசினர். ஏற்பாடை கல்லுாரி செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் செய்திருந்தார்.
24-Feb-2025