உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை

வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை

திண்டுக்கல்: ''மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இடுபொருள் வாங்க பணமில்லா பரிவர்த்தனை துவக்கப்பட்டுள்ளதாக'' மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜா தெரிவித்தார். அவரது அறிக்கை:விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும் போது பங்களிப்பு தொகையை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கூகுள்பே. போன்பே, பிஎச்ஐஎம் பணப் பரிவர்த்தனை மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி