உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிறிஸ்தவ கல்லுாரி நிறுவனர் நாள் விழா

கிறிஸ்தவ கல்லுாரி நிறுவனர் நாள் விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியில் நிறுவனர் நாள் விழா மற்றும் ஆசிரியர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பரிமள கீதா வரவேற்றார். கல்லூரி துணைத் தலைவர் மைக்கேல் குமார் தலைமை வகித்தார். கிறிஸ்தவ ஐக்கிய மருத்துவமனை சேர்மன் டாக்டர் சுசில் தரியன் பேசினார். முதலாமாண்டு துறை தலைவர் நிர்மலாபேபி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை