மேலும் செய்திகள்
கொடைக்கானலில் காட்டுத்தீ..
17-Feb-2025
திண்டுக்கல்: கலெக்டர் சரவணன் அறிக்கை: கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்கள் ,5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல ,உபயோகப்படுத்த தடை உள்ளது. வாகனங்களில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு எடுத்து சென்று கண்டறியப்பட்டால் வாகன அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
17-Feb-2025