மேலும் செய்திகள்
கலை , இயந்திரவியல் கண்காட்சி
10-Feb-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் நாடார் உறவின்முறை எஸ்.எம்.பி.எம். நேஷனல் பப்ளிக் பள்ளியின் சி.பி.எஸ்.இ., மழலையர் ரயில் வண்டி துவக்க விழா , விளையாட்டு விழா நடந்தது. 2024---25 ஆண்டிற்கான குட்டித்தளிர்களின் விளையாட்டு விழா நடந்தது. மழலையர் ரயில் வண்டியின் அறிமுக விழா நடந்தது. பள்ளியின் தலைவர் அன்பரசன் தலைமையில் எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு பள்ளி தாளாளர் முருகேசன் ரயில் வண்டியை துவக்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
10-Feb-2025