உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு அழைப்பு

ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பாக செப்டம்பர் 1ல் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி , மாநில போட்டிக்கு தேர்வு நடைபெற உள்ளது. 10 போட்டி பிரிவுகளில் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.சீலப்பாடி வித்யா பாரதி குழுமத்தில் நடபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விளையாட்டு இட ஒதுக்கீடு மதிப்பெண்கள் வழங்கப்படும். விவரங்களுக்கு 89254 12360, 99769 14993 என்ற எண்களில் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை