மேலும் செய்திகள்
விவசாயிகள் சங்க கூட்டம்
15-Jul-2026
எரியோடு: வேடசந்துார் தொகுதி அளவில் நாகையகோட்டை புதுரோட்டில் மா.கம்யூ., சார்பில் ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்களுக்கு அரசியல் பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கமிட்டி உறுப்பினர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் வேலாயுதம், மா. கம்யூ., மாவட்டச் செயலாளர் பிரபாகரன் பேசினார். குஜிலியம்பாறை ஒன்றியச் செயலாளர் ஜெயபால் நன்றி கூறினார்.
15-Jul-2026