மேலும் செய்திகள்
மாணவர்கள் கள ஆய்வு
26-Aug-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் எம்.பி.ஏ., படிப்பு தொடக்க விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் ரத்தினம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சரவணன் வரவேற்றார். கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன், துணை முதல்வர் பொன்னையா, சுயஉதவிப்பிரிவு துணை முதல்வர் நடராஜன், ஆலோசகர் ராமசாமி, பதிவாளர் சின்னக்காளை, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் மதிவாணன் ,காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம் , அணில் புட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் பேசினர்.
26-Aug-2024