மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம்
24-Feb-2025
பழநி:பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை பிப்.,26,27ல் நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.3 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 568, வெளிநாட்டு கரன்சி 1631, 379 கிராம் தங்கம், 44.067 கிலோ வெள்ளி கிடைத்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
24-Feb-2025