விஜய் பேனர் அகற்றம்
திண்டுக்கல்,: திண்டுக்கல் தனியார் தியேட்டரில் நேற்று நடிகர் விஜய் 'கோட்'படம் திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் ரவுண்ட்டோடு பகுதி தியேட்டர் முன் விளம்பர பேனர்கள் வைத்திருந்தனர். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பேனர்களை அகற்றினர்.