உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / யோகாவில் சாதித்த எஸ்.பி .எம்., பள்ளி

யோகாவில் சாதித்த எஸ்.பி .எம்., பள்ளி

ஒட்டன்சத்திரம் : பழநியில் நடந்த மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டன்சத்திரம் எஸ்.பி. எம்.பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பெற்றனர். 30க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இதில் ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம். மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் முதல் பரிசு பெற்று சாதித்துள்ளனர். மாணவர்களை பள்ளித் தாளாளர் ரத்தினம், செயலாளர் சங்கீதா, அலுவலக மேலாளர் வாணி, முதல்வர் சிவகவுசல்யாதேவி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை