உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துாரில் டி.ஐ.ஜி., ஆய்வு

வேடசந்துாரில் டி.ஐ.ஜி., ஆய்வு

வேடசந்துார்:திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.-, சசிமோகன் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, போலீஸ் துறை சார்ந்த பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்த டி.ஐ.ஜி., நிலுவையில் உள்ள வழக்குகள் விவரம், போலீசார் பற்றாக்குறை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, எஸ்.ஐ., தர்மர், போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை