உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காமாட்சிபுரத்தில் கோயில் திருவிழா

காமாட்சிபுரத்தில் கோயில் திருவிழா

வேடசந்துார்: குளத்துப்பட்டி ஊராட்சி காமாட்சிபுரத்தில் விநாயகர் காமாட்சியம்மன், லாடதன்னாசி தெய்வங்களின் வருடாந்திர திருவிழா 3 நாட்கள் நடந்தது. கரகம் பாலித்தல், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து, 3வது நாளான நேற்று மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. கோயில் பூசாரி ஜெயபிரகாஷ் உள்ளூர் பிரமுகர்கள் பெரியசாமி, பாண்டித்துரை, காமாட்சி, சண்முகம், ராமலிங்கம் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை