உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

சனி வார பூஜை கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி. பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி. சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலூர், மாலை 5:00 மணி. கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி. கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி. திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி. பொது தேசிய நெல் திருவிழா, கருத்தரங்கம்: இசை பயிற்சி மையம், பாகாநத்தம், வடமதுரை, காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை