இன்றைய நிகழ்ச்சி
சிவராத்திரி பூஜை சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 6:30 மணி முதல். மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:30 மணி முதல். ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, இரவு 7:30 மணிமுதல். பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 6:30 மணி முதல். ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, இரவு 7:30 மணி முதல்.