உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்றைய நிகழ்ச்சி ஆட்...

இன்றைய நிகழ்ச்சி ஆட்...

அங்காரக பூஜை * சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி. * மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி. * சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி. நவமி பூஜை * அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி. * கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி. * கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், மாலை 6:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை