உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தன்னார்வலர்கள் உதவி

தன்னார்வலர்கள் உதவி

நத்தம், ஜூன் 13 -நத்தம் அருகே பூசாரிபட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் 60. இவரது மனைவி பார்வதி 57. இவர்கள் 2 ஆண்டுகளாக சேதமடைந்த வீட்டில் வெயில், மழையால் அவதிப்பட்டு வந்தனர். இவர்களுக்கு நத்தம் , சிறுகுடி தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த வீடு கட்டி கொடுக்கும் பணியை 3 மாதத்திற்கு முன் துவக்கினர். ரூ.1.5 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் நேற்று காலை திறப்பு விழா நடந்தது. தன்னார்வலர்கள் அனைவரும் சேர்ந்து வீட்டை திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !