உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள்

திண்டுக்கல், மே 31- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் மருனுத்து பகுதியை சேர்ந்த துப்புரவு தொழிலாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் அப்தாகிர் நலத்திட்ட தொகுப்புகளை வழங்கினார். எஸ்.டி.பி.ஐ.நிர்வாகிகள் சாதிக் அலி, தஸ்லீம்,   சதாம், சிக்கந்தர், சேக் ஒலி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !