மேலும் செய்திகள்
பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்
16-Sep-2025
நிலக்கோட்டை: அணைப்பட்டி ரோட்டில் உள்ள சிறு நாயக்கன்பட்டி கடைகளில் விளாம்பட்டி போலீசார் சோதனை செய்தனர். மதிவாணன் கடையில் தடை புகையிலை, குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 100 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் . மதிவாணனை விளாம்பட்டி எஸ்.ஐ., ராம் சேட் கைது செய்தார்.
16-Sep-2025