மேலும் செய்திகள்
மதுபானம் விற்ற 5 பேர் கைது
05-Mar-2026
பாலசமுத்திரம்: பழநி அருகே பாலசமுத்திரம் செல்லும் ரோட்டில் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 270 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் 38, என்பவரை கைது செய்தனர்.
05-Mar-2026