மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 6 பேருக்கு 'காப்பு'
28-Oct-2024
சூதாட்டம் 9 பேர் கைது
17-Oct-2024
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு எஸ்.ஐ., பிரபாகரன், தலைமை காவலர்கள் சுரேஷ், வேலுச்சாமி ஆழக்குவார்பட்டி - வென்னியூர் ரோட்டில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் தோட்டம் அருகில் பணம் வைத்து சீட்டாடிய கண்ணாபட்டி பாண்டி 44,மருதமுத்து 51, வேல்வார்கோட்டை நாகராஜ் 26, ஆழக்குவார்பட்டி சத்யராஜ் 30, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். 52 சீட்டுகள், ரூ.800 ஐ பறிமுதல் செய்தனர்.
28-Oct-2024
17-Oct-2024