உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தெருநாய் கடித்து 8 பேர் காயம்

தெருநாய் கடித்து 8 பேர் காயம்

நத்தம்,: வேலாயுதம்பட்டி பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று அங்கு மந்தை வழியாக நடந்து சென்ற 2 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்து குதறியது. வேலாயுதம்பட்டியை சேர்ந்த பூவன் அடைக்கன் 85, லெட்சுமி 40, கெளசிக் 5, ரித்திகா 2, செல்வம் 29, கருப்பையா 60, வீரன்பூசாரி 65, அடைக்கன் 55, உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். உள்ளாட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !