உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் நடிகை நயன்தாரா குடும்பத்துடன் தரிசனம்

பழநியில் நடிகை நயன்தாரா குடும்பத்துடன் தரிசனம்

பழநி; நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ்சிவன், இரு மகன்களுடன் நேற்று மாலை பழநி வந்தனர். ரோப்கார் மூலம் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பின் போகர் சன்னதியில் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !