மேலும் செய்திகள்
தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
27-Mar-2026
நத்தம்:நத்தம்-கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. தேர்தல் அலுவலர் ஜஸ்டின்சாந்தப்பா தலைமை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் பாண்டியராஜ், மண்டல அலுவலர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், விஜயநாத் முன்னிலை வகித்தனர்.
27-Mar-2026